#1 Best Shayari In Tamil Ever in the World | All Category Tamil Shayari Collection | Shayari - World

Here you can find latest shayari in Tamil . We have the huge collection of various Tamil Shayari which is #1 rank in the World. All type of Shayari - Thank you Shayari, Jokes Shayari, Dekh Pagali, Maha Shivratri Shayari, Motivational Shayari, Happy Holi Shayari, Romantic Shayari, Inspirational Shayari, Insult Shayari, Good Night Shayari, Good Morning Shayari, Friendship Shayari, Wishes Shayari, Birthday Shayari, Attitude Shayari, Sorry Shayari, Sad Shayari, Miss You Shayari, Funny Shayari, Emotional Shayari, Breakup Shayari, Love Shayari, etc. We also have Shayari in many Languages - Hindi Shayari, Punjabi Shayari, Tamil Shayari, Marathi Shayari, Gujrati Shayari, English Shayari, Urdu Shayari, Bengali Shayari, etc.


நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோண்டுகிறதோ\nஅது தான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.\n- சுவாமி விவேகானந்தர்.


Nee indri urankathu en methai,Yar enna sonnalum en amma than un athai.


தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம்– காந்திஜி


En anbukku Mugam thevai illai. Mugavariyum thevai illai. Tholaivil irunthalum, Unnai oru thuli kooda Marandhathillai.


ntha Ulagil Nan Valibada Ethanai Theivangal Irunthalum, Intha Ulagil Nan Olukathai Kadipidika Ethanai Mathangala Irunthalum,Nancy Kathalipatharku Intha Ulagil Nee Oruthi Than Irukindrai.


ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான்.விக்டர் ஹியூகோ.


கண்களில் நுழைந்து இதயத்தில் இடம் பிடித்தாய்,அந்நியனாக அறிமுகமாகி என் வாழ்வாய் மாறினாய்!


சுயமாக முன்னேறிய மனிதன் என்று ஒன்று கிடையாது. எனக்கு அதிக உதவிகள் கிட்டின. நான் கண்டுகொண்டது என்னவெனில், நீ உழைக்கத் தயாராய் இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராய் இருக்கிறார்கள்.


அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. சுவாமி விவேகானந்தர்


Vandhaen unnai paarka aavaludan,\nKandaen unnai innoru’vanudan,\nVadin’dhadhu en kangalil irundhu,\nkanneer illai, ratham.


அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்


love sms messages girlfriend tamil kanne un algirku sillai vadika villai, atharku pathilaga ennaiye vadithenn.


Sim illatha mobile waste Fuel illathavandi waste Sugar illathaCoffe waste Moon illathaSky waste Nee illathaen life waste.


ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு! அம்பேத்கர்


அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.


En Kallaraiyai Katta Oru\nThuli Nir Thevaippattal Un Kanneerai Kodu Appadi Tharuvathu Enral Un Kathali Enra Indhayathil Vaithu Kodu!.


வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை – காண்டேகர்


பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது


உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்!- Father பெரியார்


உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல


எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் மகாபாரதம்


எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.\n- சுவாமி விவேகானந்தர்.


பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும். தேசிக விநாயகம் பிள்ளை.


Oru murai santhithen pala murai sinthika vaithai.Ippothu pala murai sinthikiraen, oru muraiyavathu santhipoma endru.


எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.- ஐன்ஸ்டைன்


ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏன் என்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. எந்த ஒரு வேலை ஆனாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம். -சுவாமி விவேகானந்தர்.


வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை -- இம்மூன்றும் இருந்தால் போதும்- தாமஸ் ஆல்வா எடிசன்